கிண்ணியா குரங்குபாஞ்சான் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 23 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமானார். தமீம் சமீம் என்றவரே இவ்வாறு மரணமானவராரார் மாடு மேய்க்கும் வேளையிலேயே இவ் அனர்தம் ஏற்பட்டள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு மன்னர் இவர் மணம் முடித்திருந்தார்.
No comments:
Post a Comment