Tuesday, October 9, 2012

ஆலய சிலைகள் தகர்ப்பு

கோபாலபுரம் கண்ணகை  அம்மன் ஆலயத்தின் சிலைகள் இளைஞன் ஒருவரால் செவ்வாய்க்கிழமை 09.10.2012 காலை தகர்க்கப்பட்டுள்ளது. பொது மக்களது ஆத்திரத்திற்கு உள்ளாகி தான் தாக்கப்படுவோம் என  அஞ்சி குச்சவெளி பொலிசில் சரணடைந்துள்ளார்.

தனது மூத்த சகோதரனும. இளைய சகோதரனும் கடந்த சில் தினங்களுக்கு மன்னர் ஆவஸ்திரேலியா நோக்கி பயணமாகி உள்ளனர். இவர்கிளடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால்  ஆத்திரமும் மனவேதனையும் அடைந்து இச் செயலை அவர் புரிந்தள்ளார்.
பொமக்ள் இவரது செயலைத் தடுக்க முற்பட்ட போது அங்கிருந்த குத்து விளக்கதால் அவர்களை  தாக்க முனைந்ததால் அவர்களால் எமுத் செய்ய முடியவில்லை.
பொலிசில் சரணடைந்தவர் லோகிதராஜா சுரேந்திரன் வயது 26 ஆவார். 1990 ஆம் வருடம் இவர்  தனது குடும்பத்தாருடன் இந்தியாவுக்கு சென்றிருந்து கடந்த வருடம் தாயகம் திரும்பி கோபாலபரத்தில் வசிதத வருகின்றார்.

No comments:

Post a Comment