Monday, October 1, 2012

கண்காட்சி

திருகோணமலை வலய் கல்வி திணைக்களம் புதன், வியாழன் (03.10.2012. 04.10.2012) ஆகிய  தினங்களில் கல்வி கண்காட்சியினை  நடத்துகின்றது.
புனித மரியாள் கல்லூரியில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலயத்தில் உள்ள சகல பாடசாலை மாணவர்களதும் ஆக்கங்கள் இங்கு  காட்சிக்கு  வைக்கப்பட உள்ளது. 46 வகப்பறைகளிலவம் பிரதான  மண்டபத்திலும் காட்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. முன்னர் இக்கண்காட்சி  இன்றும் நாளையும் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

No comments:

Post a Comment