Thursday, November 1, 2012

நீச்சல் பயிற்சி

கிழக்கு  மாகாண   கல்வி திணைக்களம் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்க உள்ளது. இது பற்றி பெற்றோர்களுக்கும் பொறுப்பாசியரியர்களுக்கும் விளக்கும் கூட்டம்  சனிக்கிழமை  திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.  முதல் கட்டமாக  10 பாடசாலை மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment