Thursday, November 1, 2012

பரிசளிப்பு விழா

ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி பரிசளிப்பு விழா சனிக்கிழமை 03.11.2012 காலை 9.00 மணிக்கு  நடைபெற உள்ளது.
இலங்கை  வங்கியின் கிழக்கு  மாகாண பிரதி பொது முகாமையாளர்  கே.பி ஆனந்தநடேசன் முதன்மை விருந்தினராகவும். ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் இ.புவநேந்திரன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

No comments:

Post a Comment