Sunday, November 4, 2012

கிண்ணியாவில் அறிவுப்போட்டி


கிண்ணியா பொது நூலகம் வாசிப்பு  மாதத்தை முன்னிட்டு கிண்ணியா வலய பாடசாலைகளுக்கு  இடையே  அறிவுக் களஞ்சியம்  போட்டி ஒன்றினை  ஞாயிற்றுக்கிழமை 04.11.2012 நடத்தியது.

நூலகர் சபறுள்ளாவின் ஏற்பாட்டில் நகர சபைத் தலைவர் மருத்துவர் முகமட் ஹல்மி தலைமையில்  போட்டிகள் நடைபெற்றது.
கலாபுசனம்  கவிஞர ஏ.எல.எம்அலி பிரதம அதிதியாக  கலந்து சிறப்பித்தார்.
கால் இறுதிப் போட்டிக்கு  கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா மகளீர் கல்லூரி, குறிஞ்சாக்கேணி அறபா வித்தியாலயம்,  ரி,பி.ஜாயா வித்தியாலயம், அல்இர்பான் வித்தியாலயம் என்பன தெரிவாகி உள்ளன. இவர்களக்கான போட்டிகள் பிற்தொரு தினத்தில் நடத்தப்பட உள்ளது.


எம்பரீட்

No comments:

Post a Comment