திருகோணமலை மாவட்டத்துக்கான உயிர்காப்பு சங்கம் ஆரம்பிதது வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை பெற்றோர்கள், மாணவர்கள். விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியரகள், பொலிசார் ஆகியோர் பங்கு கொண்ட கூட்டத்தில் இது தோற்றுவிக்கப்பட்டள்ளது.
திருகோணமலை பொலிஸ் பிரிவு அத்தியட்சகர் பந்துல விஜயவர்த்தன தலைவராகவும். நகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் சமன்குமார செயலாளராகவும். சி.சசிகுமார் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டள்ளனர். பெற்றோர் சார்பில் 10 பிரதிநிதிகளும், உடற்கல்வி ஆசிரியர்கள் எழுவரும் இணைந்ததாக செயற்குழுவம் தெரிவானது.
வாராந்தம் நகரத்தில் உள்ள 12 பாடசாலைகளைச் சேரந்த 120 மாணவர்களுக்கு முதல் கட்டமாக நீச்சல் பயிற்சி வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment