Saturday, November 3, 2012

வழிகட்டிகளுக்கு பயிற்சி

 திருகோணமலை பெண்கள் வழிகாட்டிகளுக்கான  இரண்டாம் வகுப்பு  பயிற்சிகள்  வழங்கி வைக்கப்படுகின்றது. திருகோணமலையில்உள்ள 16 பாடசாலைகளைச் சேர்ந்த 167 பேர் இப்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சனிக்கிழமை  காலை 9.மணிக்கு  சிவானந்த தபோவனத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நாளை  ஞாயிற்றுக்கிழமை மாலை  வரை வழங்கப்படும்.
இன்று 03.11.2012 காலை ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சிக்கு  திருகோணமலை பொது வைத்திசாலை மருத்துவர் த.ஜீவராஜ் பிரதமஅதிதியாக  கலந்து கொண்டார்.



பெண் வழிகாட்டிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட ஆணையாளர் திருமதி மங்களேஸ்வரி சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் இவர்களுக்கான பயிற்சிகளை  வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment