Monday, December 24, 2012

27 இந்திய மீனவர்கள் கைது

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறிமீன்பிடியில் ஈடுப்ட்ட  24 இந்திய  மீனவர்கள் 3 படகுகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை கடற்படையினர் இன்று காலை திருகோணமலை துறைமுக  பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் பின்னர் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை  விசாரித்த திருகோணமலை நீதவான் இவர்களை விடுதலை செய்தார்





No comments:

Post a Comment