தம்பலகாமம் கூட்டாம்புளி என்னும் இடத்தைச் சேர்ந்த குடும்பஸ்தவர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. நேற்று புதன்கிழமை இவரைத் துடும் முயற்சியில் வீட்டார்கள் அயலவர்களுடன் ஈடுபட்டார்கள். இவரது பாதணி, கொண்டு சென்ற உபகரணங்கள் என்பன கண்டல்காட என்னும் இடத்தில் இருந்து கண்டு கொள்ளப்பட்டது. வெள்ள நீரில் இவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது நீர்நிலையினைக் கடக்க முற்படும் போது முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இரக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இது பற்றி தம்பலகாமம் பொலிசில் முறப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.. காணமால் கோணாமலை தேவராசா ஆவார்.

No comments:
Post a Comment