கிண்ணியா புவரசந்தீவு பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு டும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை பலியானார்.
உயிரிழந்தவர் 26வயதான நபீர்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். இன்று மாலை தனது வீட்டில் இருந்து வயல் காவலுக்குச் சென்ற வேளையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் பல் பகுதிகளிலும் மின்னல் தாக்கத்தின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

அப்துல் பரீது- கிண்ணியா
No comments:
Post a Comment