Sunday, December 23, 2012

பாரம்பரியக் கலை

கிழக்கு மாகாண  பண்பாட்டு திணைக்களம் அருகி வரும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை  எடுத்து வருவதோடு அதனை பின்பற்றுவோரை ஊக்கப்படுத்தியும் வருகின்றது.

கிண்ணியா பிரதேச செயலக கலாசார பிரிவினால்  சீனடி பயிற்சி ஒன்று அரம்பிக்கப்பட்டுள்ளது. இத நேற்று சனிக்கிழமை 22.12.2012 மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாசார உத்தியோகத்தர் சி.கோணேஸ்வரனால் இது முன்னெடுக்கப்படுகின்றது.
25 இளைஞர்கள் இப்பயிற்சிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இக்கலையின் நுட்பங்கள், மரபுகள், கைக்கொள்ளும் விதம் என்ப பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
(எம்.பரீது )

No comments:

Post a Comment