கந்தளாய் குளத்தில் இருந்து அதிகளவான நீ ர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
பத்தினிபுரம் கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகளும் இரண்டு அடி உயரத்திற்கு திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
தம்பலகாமம் பிரதேசத்தில் முள்ளியடியில் இருந்து மக்கள் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

No comments:
Post a Comment