Monday, December 24, 2012

வெள்ளம் பாதிப்பு பார்வை


கிழக்கு  மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை  நேரில் சென்று பார்வையிட்டார்.


கிண்ணியா பிரதேசத்திற்கு சென்ற  இவர் ஆலங்கேணி. ஈச்சந்தீவு கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட் இடங்களைப் ார்வையிட்டதுடன் இடம் பெயர்வுக்கு உள்ளான  மக்களையும் சந்தித்தார்.


வாசன்

No comments:

Post a Comment