Monday, December 24, 2012

வீதி மூடப்பட்டுள்ளது

கந்தளாய் குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ளது. கிண்ணியா தம்பலகாம் வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ் வீதி மக்கள் போக்குவரத்துக்காக மூடப்பட்டள்ளது.
எம்.பரீது

No comments:

Post a Comment