கந்தளாய் குளத்திற்கு அதிகளவான நீர் வந்து சேர்ந்ததை அடுத்து அவசர வான் கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளது.
பத்து கதவுகள் உள்ள இக்குளத்தில் முதல் கட்டமாக 2 கதவுகள் ஆறு அங்குலத்திற் இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டள்ளது. இதன் காரணமாக வினாடிக்கு 300 கன அடி நீர் ஒரு கதவால் வெளியேற்றப்படுகின்றது.
மின்னேரியாவில் இருந்து அதிகளவான நீர் கந்தளாயக்கு வருவதால் நீர் மட்டம் அதிகரிக்கின்றது. 105.000 கன ஏக்கர் அடி நீர் இக்குளத்தில் சேமித்து வைக்கப்டும் வசதிகள் உள்ளது. 39அடி உயரமான அணைக்கட்டைஇக்குளம் கொண்டுள்ளது. மேலும்கதவுகள் திறக்கப்படும் பட்சத்தில் தம்பலகாமம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

No comments:
Post a Comment