திருகோணமலை நீதிமன்றினால் 27 இந்திய மீனவர்களும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ள னர். பதில் நிதவான் தி.திருச்செந்தில்நாதன் இன்று புதன்கிழமை மதியம் இவர்களை விடுதலை செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23.12.2012 கிழக்கு கடற்பரப்பில் அத்து மீற நுழைந்து மீன்பிடியில் ஈடபட்ட போது 3 படகுகளுடன் கடற்படையினரால் இவர்கள் பிடிக்கப்பட்டிருந்தார்கள். 24.12.2012 திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
திருகோணமலை நீதவான் எம்.அஷ்ஹர் ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்ததோடு எதிர்வரும் 31.12.2012ல் நீதிமன்றில் அஜராகுமாறு உத்திரவிட்டிருந்தார்.
இந்திய தூதுவராலயத்தால் சட்டமா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டது. இதனை கவனத்தில் எடுத்த சட்டமா அதிபர் திணைக்களம் குறத்த மீனவர்கள் மீத எவ்வித குற்றங்களும் இலங்கையில் பதிவாகி இருக்கவில்லை. இவர்களை விடுவிக்கலாம் எனத் தெரிவித்தது.

No comments:
Post a Comment