Thursday, December 27, 2012

ஆலங்கேணிக்கு நிவாரணம்

கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி ஆலங்கேணியில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு நேற்று புதன்கிழமை நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தார்.
கடந்த சில தினங்களாக் பெய்த பெருமழை காரணமாக  மாவட்டததின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்ப்பட்டது. ஆலங்கேணி கிராமமும் மு்ற்றாக பாதிப்புக்கு உள்னானது.
உள்ளுர் பிரமுகர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நிதியில் இருந்து ஒவ்வொருவொரு குடும்பத்திற்கும்  750 ரூபாய்கள் பெறுமதியான உணவுப்பொருட்கள் வழஙக்கப்பட்டது.

No comments:

Post a Comment