Thursday, December 20, 2012

யாணை பிடிபட்டது.

திருகோணமலை கடற்படைத்தளத் திற்குள் கடந்த வாரம் புகுந்ததாக  நம்பப்படும் யாணை  புதன்கிழமை 19.12.2012 வன சீவரசிகள் திணைக் களத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment