திருகோர்ணமலை ஊடக இல்லம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விகாரை வீதியில் உள்ள 9ம் இலக்க இல்லத்திற்கு இது மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2012 அம் வருடம் உவர்மலை தேன்தமிழ் விதியில் 19ம் இலக்க இல்லததில் இது இயங்கி வந்தது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக இன்ரர் நியுஸ் நிறுவனம் 2009ஆம் வருடம் இதனை ஏற்படுத்தி இருந்தது. 171 மின்சார நிலைய வீதியில் இது முன்னர் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment