திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமியாயல் பாதிக்கப்பட்ட இன்னமும் வீடுகள் கிடைக்ப்பெறாதவர் களுக்காக நடத்ப்பட இருந்த கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.
பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் கலந்துரையாடல் ஒன்றை எவராவது நடத்துவதாக இருந்தால் பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு பிரதேச செயலாளர் எஸ்.பிரதீபன் தெரிவித்து உள்ளார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பலர் இன்னமும் நிரந்தர வீட்டினைப் பெற்றிருக்க வில்லை. சுனாமி தாக்கம் ஏற்பட்டு எட்டு வருடங்கள் கடந்து உள்ளன.
இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக சமூக செயற்பாட்டாளர் அமீர் எஸ்.ஹமீட் தலைமையில் இயங்கும் பீஸ்-ஹோம் Peace Home நிறுவனம் முன்வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் இன்றை நிலை பற்றி அறிந்த கொள்வதற்கா ஒர கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இத் தடையினை பிரதேச செயலாளர் ஏற்படுத்தி உள்ளார். இதனால் பாதிக்ப்பட்டு இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடிாயத நிலையில் தற்காலிக கொட்டில்களில் இருப்போருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
எம்.பரீது

No comments:
Post a Comment