Friday, September 28, 2012

புலமைப்பரிசில் முதலிடம்

தரம் ஐந்து புலமைப்பரிசில்பரீட்சை முடிவுகள் கடந்த  செவ்வாய்கிழமை 25.09.2012 வெளியாகியது.  ஸ்ரீ சண்முக  இந்து மகளீர் கல்லூரி மாணவி செல்லி காவியா பாலேந்திரன்  191 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை  பெற்றுள்ளார்.



இக்கல்லுரியில் இருந்து தோற்றிய 129 மாணவிகளுள் 42 மாணவிகள் 147 என்ற வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் தகைமை பெற்றுள்ளனர்.
செல்வி அபிஷேகா அஜித் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையினைப் பெற்றுள்ளார்.

இதே வேளைஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் முரளிதரன் செந்தூரன் 188 புள்ளிகள் பெற்று  மூன்றாம் நிலையினை  பெற்றுள்ளார்.இக்கல்லூரியில் இருந்து தோற்றிய 142 மாணவர்களுள் 42 மாணவர்கள் தகைமை அடைந்துள்ளனர்.




No comments:

Post a Comment