Tuesday, October 23, 2012

சிலை திறப்பு

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் மாவட்ட சாரணர் சங்கத்தால் நிர்மானம் செய்ப்பட்ட சாரணன் சிலை திறந்து வைக்கப்பட்டள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நகர சபையின் தலைவர் க.செல்வராஜா இதனைத் திறந்து வைத்தார்.இதனை  அன்பளிப்பு  செய்த சமாது தங்க விநாயகர் ஆலய  ஆதினகர்த்தா திருமதி தனேஸ்வரி சோமஸ்கந்த குருக்கள்  கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.





No comments:

Post a Comment