Tuesday, October 23, 2012

பாராட்டு

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மாணவர் மன்றம் நடத்திய நவராத்திரி கலைவிழா திங்கட்கிழமை 22.10.2012 மாலை நடைபெற்றது .சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்ற  இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற வன பரிபாலன  திணைக்கள பிரதம இலிகிதர் நா.கணபதிப்பிள்ளை (கீதைப்பிரியன்) பொன்னாடை அணிவித்து பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


No comments:

Post a Comment