Tuesday, October 16, 2012

சாரணர் சிலை

திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தால் சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபுவின் சிலை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. கடற்படைத்தள வீதியில் குளக்கோட்டன் தோப்புக்கு  முன்னால் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று  செவ்வாய்க்கிழமை 16.10.2012 காலை இச்சிலை  அங்கு  அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா ஙாயிற்றுக்கிழமை 21.10.2012 காலை 11.00 மணிக்கு  நடைபெற உள்ளது.
இலங்கையில் சாரணீயம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவு பெறுவதை குறிக்கும் முகமாக இந்நிர்மாணம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment